Home TNTET| Paper 1|Science | உடலியங்கியல் (Physiology) - Biology Quiz பொருத்துக: TNTET Zeal study April 06, 2026 0 Comments Facebook Twitter Biology Physiology Quiz உடலியங்கியல் (Physiology) மாதிரித் தேர்வு 1. பொருத்துக: a) ஆக்ஸிடோசின்1. கணையம் b) கால்சிடோசின்2. பிட்யூட்டரி c) ஆல்டோஸ்டீரான்3. தைராய்டு d) குளுக்கஹான்4. அட்ரினல் A) 3, 4, 2, 1 B) 1, 2, 4, 3 C) 2, 3, 4, 1 D) 2, 3, 1, 4 2. பறக்கும் ஹார்மோன் எனப்படுவது? A) அட்ரீனலின் B) நோர் அட்ரீனலின் C) கார்டிஸோன் D) A மற்றும் B 3. அவசரகால ஹார்மோன் எது? A) அட்ரீனலின் B) இன்சுலின் C) தைராக்சின் D) ADH 4. வளரும் விந்து செல்லிற்கு உணவை அளிப்பது? A) லீடிக் செல்கள் B) செர்டோலி செல் C) கார்ப்பஸ் ஆல்பிகன்ஸ் D) இவை அனைத்தும் 5. அண்டம் விடுபடுதல் எப்போது நடைபெறுகிறது? A) 11 வது நாள் B) 13 வது நாள் C) 14 வது நாள் D) 28 வது நாள் 6. மனிதன் தலையில் மொத்த எலும்புகளின் எண்ணிக்கை யாது? A) 24 B) 22 C) 25 D) 29 7. சிறுநீரக நுண்குழல்களில் காணப்படுவது? A) அண்மை சுருண்ட குழல் B) சேய்மை சுருண்ட குழல் C) U வடிவ ஹென்லே வளைவு D) அனைத்தும் சரி 8. சிறுநீரக கற்களை நீக்கப் பயன்படும் தொழில்நுட்பம் யாது? A) பைலியேதோடோமி B) லித்தோட்ரிப்சி C) A மற்றும் B D) பைகார்பெல்சியேட் 9. மனித இரத்தத்தில் யூரியாவின் இயல்பான அளவு? A) 16-42 மி.கி / 100மி.லி B) 17-30 மி.கி / 100மி.லி C) 110-120 மி.கி D) 80-90 மி.கி 10. ஆர்னிதைன் சுழற்சி நடைபெற எத்தனை ATP செலவழிக்கப்படுகிறது? A) 3 B) 8 C) 9 11. இதயத்தூண்டல் துவக்கமும் நெறிப்படுத்துதலும் எவ்வாறு நடைபெறுகின்றது? A) AV கணு B) SA கணு C) பர்கின்ஜி இழை - AV கணு D) SA கணு - AV கணு - ஹிஸ்ஸின் தசைக்கற்றை 12. ஈரிதழ் வாழ்வு எங்குள்ளது? A) இடது ஆரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிகிள் B) இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் C) வலது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் D) வலது ஆரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிகிள் 13. இரத்தம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது? A) சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களை விட குறைவு B) சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களை விட அதிகம் C) சிவப்பணுக்கள் இரத்த தட்டுகளை விட குறைவு D) இரத்தத் தட்டுகள் சிவப்பணுக்களை விட குறைவு 14. ஒரு மனிதனின் சராசரி இதயத்துடிப்பு எவ்வளவு? A) ஒரு மணி நேரத்திற்கு 72 துடிப்புகள் B) ஒரு வினாடிக்கு 72 துடிப்புகள் C) ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகள் D) ஒரு நாழிகைக்கு 72 துடிப்புகள் 15. இதயம் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது? A) வெண்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது 'டப்' ஒலி B) வெண்ட்ரிக்கிள் விரிவடையும் போது 'லப்' ஒலி C) வால்வுகள் மூடுவதால் 'டப்' ஒலி D) வால்வுகள் திறப்பதால் 'லப்' ஒலி 16. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வது எது? A) இரத்த வெள்ளை அணுக்கள் B) இரத்த சிவப்பணுக்கள் C) அமீபாய்டு செல்கள் D) இரத்தத் தட்டுச் செல்கள் 17. மிட்ரல் வாழ்வு இதனிடையே காணப்படுகிறது? A) வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள் B) இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் C) வலது வெண்ட்ரிக்கிள், நுரையீரல் தமனி D) இடது வெண்ட்ரிக்கிள், பெருந்தமனி 18. கீழ்க்காண்பவற்றுள் சரியற்றது எது? A) இரத்தம் திரவ இணைப்புத் திசு B) நோய் எதிர்ப்பாற்றலுக்கு குளோபுலின் முக்கியம் C) இரத்தம் உறைதலில் குளோபுலின் முக்கியம் D) நீர்ச் சமநிலையை சீராக்குவது ஆல்புமின் 19. திசுக்களை சுற்றி வலை போன்று பின்னிப் படர்ந்து காணப்படுவது? A) தந்துகிகள் B) தமணிகள் C) சிறைகள் D) சிறுதமணி 20. பூச்சிகளின் கழிவுநீக்க உறுப்பு எது? A) நெப்ரீடியா B) சுடர் செல்கள் C) மால்பீஜியன் குழல்கள் D) சுருங்கும் நுண்குமிழி 21. புகைபிடிப்பதினால் நுண்காற்றுப்பைகளில் ஏற்படும் நோய்? A) ஆஸ்துமா B) எம்ஃபைசீமா C) நிமோனியா D) காசநோய் 22. கடல் வெள்ளரி எதன் மூலம் சுவாசிக்கிறது? A) டிரக்கியோல்கள் B) சுவாசமரம் C) நுரையீரல் D) அனைத்தும் சரி 23. கண்களின் கூம்பு மற்றும் குச்சி செல்களில் காணப்படுவது? A) ஒரு முனை நியூரான் B) இருமுனை நியூரான் C) பல முனை நியூரான் D) அனைத்தும் சரி 24. மூளையை சுற்றி சிலந்தி வலைபோன்று காணப்படும் உறை எது? A) டியூராமேட்டர் B) அரக்னாய்டு C) பையாமேட்டர் D) அனைத்தும் சரி 25. பின்மூளையுடன் தொடர்பில்லாதது? A) பான்ஸ் B) சிறுமூளை C) முகுளம் D) தலாமஸ் தேர்வு முடிந்தது! மீண்டும் முயற்சி செய் Facebook Twitter
Post a Comment