Biology Physiology Quiz

உடலியங்கியல் (Physiology) மாதிரித் தேர்வு

1. பொருத்துக:
a) ஆக்ஸிடோசின்1. கணையம்
b) கால்சிடோசின்2. பிட்யூட்டரி
c) ஆல்டோஸ்டீரான்3. தைராய்டு
d) குளுக்கஹான்4. அட்ரினல்
  • A) 3, 4, 2, 1
  • B) 1, 2, 4, 3
  • C) 2, 3, 4, 1
  • D) 2, 3, 1, 4
2. பறக்கும் ஹார்மோன் எனப்படுவது?
  • A) அட்ரீனலின்
  • B) நோர் அட்ரீனலின்
  • C) கார்டிஸோன்
  • D) A மற்றும் B
3. அவசரகால ஹார்மோன் எது?
  • A) அட்ரீனலின்
  • B) இன்சுலின்
  • C) தைராக்சின்
  • D) ADH
4. வளரும் விந்து செல்லிற்கு உணவை அளிப்பது?
  • A) லீடிக் செல்கள்
  • B) செர்டோலி செல்
  • C) கார்ப்பஸ் ஆல்பிகன்ஸ்
  • D) இவை அனைத்தும்
5. அண்டம் விடுபடுதல் எப்போது நடைபெறுகிறது?
  • A) 11 வது நாள்
  • B) 13 வது நாள்
  • C) 14 வது நாள்
  • D) 28 வது நாள்
6. மனிதன் தலையில் மொத்த எலும்புகளின் எண்ணிக்கை யாது?
  • A) 24
  • B) 22
  • C) 25
  • D) 29
7. சிறுநீரக நுண்குழல்களில் காணப்படுவது?
  • A) அண்மை சுருண்ட குழல்
  • B) சேய்மை சுருண்ட குழல்
  • C) U வடிவ ஹென்லே வளைவு
  • D) அனைத்தும் சரி
8. சிறுநீரக கற்களை நீக்கப் பயன்படும் தொழில்நுட்பம் யாது?
  • A) பைலியேதோடோமி
  • B) லித்தோட்ரிப்சி
  • C) A மற்றும் B
  • D) பைகார்பெல்சியேட்
9. மனித இரத்தத்தில் யூரியாவின் இயல்பான அளவு?
  • A) 16-42 மி.கி / 100மி.லி
  • B) 17-30 மி.கி / 100மி.லி
  • C) 110-120 மி.கி
  • D) 80-90 மி.கி
10. ஆர்னிதைன் சுழற்சி நடைபெற எத்தனை ATP செலவழிக்கப்படுகிறது?
  • A) 3
  • B) 8
  • C) 9
11. இதயத்தூண்டல் துவக்கமும் நெறிப்படுத்துதலும் எவ்வாறு நடைபெறுகின்றது?
  • A) AV கணு
  • B) SA கணு
  • C) பர்கின்ஜி இழை - AV கணு
  • D) SA கணு - AV கணு - ஹிஸ்ஸின் தசைக்கற்றை
12. ஈரிதழ் வாழ்வு எங்குள்ளது?
  • A) இடது ஆரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிகிள்
  • B) இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள்
  • C) வலது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள்
  • D) வலது ஆரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிகிள்
13. இரத்தம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
  • A) சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களை விட குறைவு
  • B) சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களை விட அதிகம்
  • C) சிவப்பணுக்கள் இரத்த தட்டுகளை விட குறைவு
  • D) இரத்தத் தட்டுகள் சிவப்பணுக்களை விட குறைவு
14. ஒரு மனிதனின் சராசரி இதயத்துடிப்பு எவ்வளவு?
  • A) ஒரு மணி நேரத்திற்கு 72 துடிப்புகள்
  • B) ஒரு வினாடிக்கு 72 துடிப்புகள்
  • C) ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகள்
  • D) ஒரு நாழிகைக்கு 72 துடிப்புகள்
15. இதயம் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது?
  • A) வெண்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது 'டப்' ஒலி
  • B) வெண்ட்ரிக்கிள் விரிவடையும் போது 'லப்' ஒலி
  • C) வால்வுகள் மூடுவதால் 'டப்' ஒலி
  • D) வால்வுகள் திறப்பதால் 'லப்' ஒலி
16. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வது எது?
  • A) இரத்த வெள்ளை அணுக்கள்
  • B) இரத்த சிவப்பணுக்கள்
  • C) அமீபாய்டு செல்கள்
  • D) இரத்தத் தட்டுச் செல்கள்
17. மிட்ரல் வாழ்வு இதனிடையே காணப்படுகிறது?
  • A) வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள்
  • B) இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள்
  • C) வலது வெண்ட்ரிக்கிள், நுரையீரல் தமனி
  • D) இடது வெண்ட்ரிக்கிள், பெருந்தமனி
18. கீழ்க்காண்பவற்றுள் சரியற்றது எது?
  • A) இரத்தம் திரவ இணைப்புத் திசு
  • B) நோய் எதிர்ப்பாற்றலுக்கு குளோபுலின் முக்கியம்
  • C) இரத்தம் உறைதலில் குளோபுலின் முக்கியம்
  • D) நீர்ச் சமநிலையை சீராக்குவது ஆல்புமின்
19. திசுக்களை சுற்றி வலை போன்று பின்னிப் படர்ந்து காணப்படுவது?
  • A) தந்துகிகள்
  • B) தமணிகள்
  • C) சிறைகள்
  • D) சிறுதமணி
20. பூச்சிகளின் கழிவுநீக்க உறுப்பு எது?
  • A) நெப்ரீடியா
  • B) சுடர் செல்கள்
  • C) மால்பீஜியன் குழல்கள்
  • D) சுருங்கும் நுண்குமிழி
21. புகைபிடிப்பதினால் நுண்காற்றுப்பைகளில் ஏற்படும் நோய்?
  • A) ஆஸ்துமா
  • B) எம்ஃபைசீமா
  • C) நிமோனியா
  • D) காசநோய்
22. கடல் வெள்ளரி எதன் மூலம் சுவாசிக்கிறது?
  • A) டிரக்கியோல்கள்
  • B) சுவாசமரம்
  • C) நுரையீரல்
  • D) அனைத்தும் சரி
23. கண்களின் கூம்பு மற்றும் குச்சி செல்களில் காணப்படுவது?
  • A) ஒரு முனை நியூரான்
  • B) இருமுனை நியூரான்
  • C) பல முனை நியூரான்
  • D) அனைத்தும் சரி
24. மூளையை சுற்றி சிலந்தி வலைபோன்று காணப்படும் உறை எது?
  • A) டியூராமேட்டர்
  • B) அரக்னாய்டு
  • C) பையாமேட்டர்
  • D) அனைத்தும் சரி
25. பின்மூளையுடன் தொடர்பில்லாதது?
  • A) பான்ஸ்
  • B) சிறுமூளை
  • C) முகுளம்
  • D) தலாமஸ்

தேர்வு முடிந்தது!

Post a Comment

أحدث أقدم