Students Entry in EMIS Portal
கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது
மாணவர்கள் பெயர்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே போட்டியில் அவர்கள் கலந்துகொள்ள முடியும்
எந்தெந்த போட்டியில் எத்தனை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்?
எந்தெந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்?
குழு போட்டியில் கலந்து கொள்கிறார்களா? தனி நபர் போட்டியில் கலந்துகொள்கிறார்களா?
போன்ற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்
மாணவர்களிடம் நடைபெற உள்ள கலைத் திருவிழாவில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள் விவரம் கூறி மாணவர்கள் பெயர்களை எழுதி வைத்துக்கொண்டால் எமிஸ் இணையத்தில் சில நிமிடங்களில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது
எவ்வாறு மாணவர்கள் பெயர்களை பதிவு செய்யலாம்?
School Login ➡️
School ➡️
Competition ➡️
Programs ➡️
Select Program➡️
Class ➡️
Type of Competition ➡️
Select Event ➡️
Category ➡️
Types of Event ➡️
Add Participants➡️
Select ✅
Students ➡️
Submit
இதே வரிசையில் அனைத்து போட்டிகளுக்கும் கலந்து கொள்ளும் மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்
போட்டியில்
கலந்துகொள்ளும்
மாணவர்களை
பதிவு செய்வது குறித்த
வீடியோ
Post a Comment