எண்ணும் எழுத்தும் பயிற்சி - Link Now opened


     எண்ணும் எழுத்தும் பயிற்சியை


http://tntp.tnschools.gov.in


Link ஐ பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.

Module - 1 ( 09.02.2022 - 12.02.2022 )
Ennum Ezhuthum Training - Module 1 - Quiz Question - Download here
Ennum Ezhuthum Training - Module 1 - Quiz Answer - Download here
https://drive.google.com/file/d/1x9-irDqQv9rAU6NTuJQsrPqEt5QbugAg/view

அனைத்து ஆசிரியர்களும் (1-5) தவறாது பயிற்சிகளை முடிக்க கேட்டுக்கொள்கிறோம்!


எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது.


எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update  செய்யப்பட்டுள்ளது.


(பயிற்சியானது  TNEMIS appல் அல்ல)


பயிற்சி பெற Google chrome ல் சென்று கீழ்கண்ட link ஐ பயன்படுத்தி


http://tntp.tnschools.gov.in 


அவரவர் user id , password கொண்டு  log in செய்யவும்


_Trs.log in செய்தபின் dashboard ல் தமிழில் எண்ணும் எழுத்தும் பயிற்சி என pஇருக்கும்_


_அதை Click செய்தால் வீடியோ இருக்கும். அதன் பின் Questions இருக்கும்_. 


_அதை படித்து Save கொடுத்தால் Completed என வரும்_


_ஒவ்வொரு கட்டகம் முடிக்கவும் 2 முதல் 4 நாட்கள் வரை time உள்ளது_


_எனவே எப்போது வேண்டுமானாலும் முடிக்கலாம். எந்த time லும் attend செய்யலாம்_


_மாலை நேரத்தில் வீட்டில் கூட இதை முடிக்கலாம் என தகவல்_


Post a Comment

Previous Post Next Post