நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்..
வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்க
சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க
இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிக்க
ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்க
வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்
வேலையில்லா பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க
விதவை சான்றிதழ் விண்ணப்பிக்க
கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் விண்ணப்பிக்க
திருமண சான்று.
*இந்த பயனுள்ள செய்தியினை அனைத்து குழுக்களிலும் பகிருங்கள்.*
*இது எவருக்கேனும் உதவியாய் இருக்கக்கூடும்.*
Post a Comment