ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் வரும், 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது. ஆனால், துவங்கிய வேகத்தில், 'எமிஸ்' இணையதளத்தின் சர்வர் வேகம் குறைந்தது. அதனால், கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.பின், நேற்று கவுன்சிலிங் துவங்க இருந்த நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக, வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post