பிப்ரவரி10 ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான  திருப்புதல் தேர்வு ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.



Post a Comment

Previous Post Next Post