சென்னையில் உள்ள இந்திய கணித அறிவியல் நிறுவனத்தின்60 ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வாக
*கணக்கும் இனிக்கும் கணித செயல்பாடுகள்*
நிகழ்ச்சி 19.01.22, புதன் மாலை 6.30 மணிக்கு இணைய வழியில் நடைபெறும்.
பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தை நிரப்பி அனுப்பவும்.
நன்றி.
إرسال تعليق