பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி சரிசெய்யப்பட்டது!

நேற்று முதல் இன்று தற்போது வரை நடந்து வரும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ( DSE) கலந்தாய்வில் முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் ஆண் ஆசிரியருக்கு இராணுவத்தில் பணிபுரிபவர் மனைவி என்று முன்னுரிமை வந்தது. தற்போது அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
BTs New Seniority List - Download here...

Post a Comment

Previous Post Next Post