*தமிழ்நாட்டின் வெப்பநிலை உயரும்; வானிலை ஆய்வு மையம் தகவல்*


’தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். 


இன்றும் நாளையும் வெப்பம் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். 


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். 


சில இடங்களில் மிதமான மழை பெய்யும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.Post a Comment

Previous Post Next Post