அறிவியல் ஆசிரியர் விருது காலக்கெடு நீட்டிப்பு.
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 - 2021ம் ஆண்டுக்கான, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற, இம்மாதம் 7ம் தேதி வரை, அறிவியல் நகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post