School Partnership Programme Training இல் சொல்லப்பட்ட தகவல்கள்:-
பள்ளி பரிமாற்ற programme தேதியை February 21 to 25 க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளி பரிமாற்ற புரோகிராம் காலமானது 9 மணியில் இருந்து 3. 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை:-
9.30 to 10.00 - அறிமுகம்.
10.00 to 11.00 - பள்ளியின் சிறந்த செயல்பாடுகள்.
11.00 to 11.15 - இடைவேளை
11.15 to 12.30 - பள்ளியை சுற்றியுள்ள வளங்கள், இயற்கை சூழல்கள், அலுவலகங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை சுற்றிப்பார்த்தல்,
12.30 to 1.15 - உணவு இடைவேளை,
1.15 to 2.00 - பொது முடக்க காலத்தில் மாணவர்களின் அனுபவங்கள் - zoom meet, Google meet இல் பகிர்ந்து கொள்ளுதல்.
2.00 to 2.45 - Virtual tour,
Google இல் art and culture என்று கொடுத்து பார்க்கலாம்.
2.45 to 3.00 - இடைவேளை,
3.00 to 3.30 - Zoom meet இல் இருதரப்பு பள்ளி மாணவர்களும் கலந்துரையாடுதல்.
3.30 to 3.45 - பின்னூட்டம் - மாணவர்களுடையது.
1. நிகழ்ச்சியை ஒரு 10 போட்டோவாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
போட்டோ A4 Sheet photo sheet இல் print செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2. Documentation தயார் செய்ய வேண்டும்.
வீடியோ தயார் செய்துகொள்ள வேண்டும்.
ஆசிரியர் Case study கொடுக்க வேண்டும். - நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்றவாறு இருக்க வேண்டும்.
ஒரு பள்ளிக்கு 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற வீதம் கலந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் மட்டும் செல்ல வேண்டும்.
ஒரு ஆசிரியர் தன்னுடைய பள்ளியிலும் மற்றொரு ஆசிரியர் பரிமாற்ற பள்ளிக்கும் செல்ல வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Post a Comment