NMMS தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Step by step introduction & Doubts Clarification
கற்கண்டு கணிதம் வழங்கும் NMMS online guidance class day 61
மாலை 6 மணிக்கு YouTube நேரலையில் இணைந்து ஆசிரிய பெருமக்கள் தங்கள் ஐயங்களை களைந்து பதிவேற்றம் செய்யவும்
மாணவர்கள் விவரங்களை எவ்வாறு pull data செய்வது?
மாணவர்கள் முகவரியில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
பள்ளி என்னுடைய முழுமையான தொகுப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வு கட்டணத்தை எந்த வழியில் செலுத்துவது?
மாணவர்கள் வங்கிக் கணக்கில் துவங்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
Post a Comment