இச்செயல்பாட்டின் நோக்கம் , அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணித பாட வகுப்பானது வழக்கமானதாக அல்லாமல் கணித பாடப் பொருளை எளிமையான மற்றும் சிறு சிறு செயல்பாடுகள் வாயிலாக கற்பிப்பதன் மூலம் அவர்கள் கணித பாடத்தை பயமின்றி மகிழ்வுடனும் , எளிதாக புரிந்து கொண்டும் , ஆர்வத்துடனும் கற்கவும் வழிவகை செய்வதாகும்.
Makizh Kanitham | Day 2 Training | Video 7 | Working with Graphic Tools
Post a Comment