மிக எளிமையான I.T 21-22 Calculation Software Ver 1.2.1 (Small Bugs Fixed)

Features:

✅Automatic Calculation

✅ Minimum Entry

✅Both Old & New Regime.

✅Jacto-Geo Strike arrear added ( Need Full Basicpay of January-2019 )

✅Printout : A4 Size.

✅August-2017 (1day) Strike Arrear- Manual entry

✅Form-16

✅ Prefer to download through Laptop/Pc, not Mobile.

♦️ Download this Software then Use it.

♦️ Don't input data in Online mode
இந்த Excel I.T Calculator Software, முழுவதும் தானாகவே கணக்கிடும் வகையிலும், தேவைப்பட்டால் பச்சை நிறத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் செய்யும் வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த MS-Excel Software, 2021 - 2022 ம் நிதி ஆண்டிற்கு, வருமானவரி கணக்கிடுவதற்கானது.

இதில் புதிய IT(NEW SLAB) & பழைய IT(OLD SLAB) முறைப்படி கணக்கிடும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.




MS Excel I.T 21-22 Calculation Software Ver 1.1
( 1 day C.M Relief fund Deduction added in June-21)
MS Excel I.T 21-22 Calculation Software Ver 1.2
( Strike arrear Updated & Form-16 added)

Post a Comment

Previous Post Next Post