தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி ஜனவரி 31 பிப்ரவரி 9, மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும்
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு 3 கட்ட பயிற்சி - மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
ஜனவரி 31, பிப் 9 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும்
மாநில தேர்தல் ஆணையம் தகவல் !!!
3 கட்ட பயிற்சி முகாம், பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தேவையான ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை !!!.

Post a Comment

Previous Post Next Post