வேலை தேடும் இளம் நண்பர்கள் கவனத்திற்கு...
மத்திய அரசுப் பணிகளுக்கான Staff Selection Commission (SSC) 2021 - Combined Graduate Level Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 23.
சுமார் 8,000 பணியிடங்கள்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் முயன்று, வெல்ல வாழ்த்துகள்.
விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்ற கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது SSC.
IAS, IPS போன்ற குடிமைப் பணிகள் அளவு, SSC வேலைவாய்ப்புகள் பற்றி நம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லை. சமூக அக்கறை கொண்ட நண்பர்கள், இந்த செய்தியை பரவலாக பகிர்ந்து அதிக எண்ணிக்கையில் தேர்வெழுத ஊக்குவிப்பது அவசியமானது. நன்றி!
Post a Comment